திருக்குறள் - குறள் 486 - பொருட்பால் – காலமறிதல்

திருக்குறள் - குறள் 486 - பொருட்பால் – காலமறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 486 - பொருட்பால் காலமறிதல்    

குறள் எண்: 486

குறள் வரி:

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேரும் தகைத்து.

அதிகாரம்:

காலமறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மன எழுச்சி உடையவன் ஒதுங்கி இருப்பது, சண்டைக் கடா எதிரியைத் தாக்குவதற்குப் பின்னால் நகர்ந்து போவதைப் போன்றது

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain