திருக்குறள் - குறள் 384 - பொருட்பால் - இறைமாட்சி

திருக்குறள் - குறள் 384 - பொருட்பால் - இறைமாட்சி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 384 - பொருட்பால் - இறைமாட்சி

குறள் எண்: 384

குறள் வரி:

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா

மானம் உடையது அரசு.

அதிகாரம்:

இறைமாட்சி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அறநெறி தவறாமல், மக்களுக்குத் தீமை தருவனவற்றை நீக்கி, மறப்பண்பிலிருந்து குறையாத பெருமை உடையதே அரசாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain