திருக்குறள் - குறள் 483 - பொருட்பால் – காலமறிதல்

திருக்குறள் - குறள் 483 - பொருட்பால் – காலமறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 483 - பொருட்பால் காலமறிதல்    

குறள் எண்: 483

குறள் வரி:

அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்

அதிகாரம்:

காலமறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

உரிய கருவிகளின் துணையோடு, காலத்தை அறிந்து, செயல்களை மேற்கொண்டால், முடியாத செயல் என்று ஒன்று உண்டோ?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain