திருக்குறள் - குறள் 382 - பொருட்பால் - இறைமாட்சி

திருக்குறள் - குறள் 382 - பொருட்பால் - இறைமாட்சி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 382 - பொருட்பால் - இறைமாட்சி

குறள் எண்: 382

குறள் வரி:

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.

அதிகாரம்:

இறைமாட்சி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அச்சம் இல்லாமை, ஏழைக்கு உதவுதல், அறிவுடைமை, ஊக்கம் உடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளையும் குறைவில்லாமல் பெற்றிருப்பதே ஆட்சியாளர்க்கு இயல்பு ஆகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain