திருக்குறள் - குறள் 381 - பொருட்பால் - இறைமாட்சி

திருக்குறள் - குறள் 381 - பொருட்பால் - இறைமாட்சி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 381 - பொருட்பால் - இறைமாட்சி

குறள் எண்: 381

குறள் வரி:

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.

அதிகாரம்:

இறைமாட்சி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

படைவீரர், குடிமக்கள், செல்வம், அமைச்சர், நண்பர், பாதுகாவல் என்னும் ஆறு உறுப்புகளும் உடையவனே ஆட்சியாளருள் சிங்கம் போன்றவன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain