திருக்குறள் - குறள் 487 - பொருட்பால் – காலமறிதல்

திருக்குறள் - குறள் 487 - பொருட்பால் – காலமறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 487 - பொருட்பால் காலமறிதல்    

குறள் எண்: 487

குறள் வரி:

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

அதிகாரம்:

காலமறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அறிவுடையவர் எடுத்த எடுப்பிலேயே கொதிப்பு அடையமாட்டார்; உள்ளத்தில் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு தக்க காலம் பார்த்து இருப்பார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain