திருக்குறள் - குறள் 379 - அறத்துப்பால் - ஊழ்

திருக்குறள் - குறள் 379 - அறத்துப்பால் - ஊழ்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 379 - அறத்துப்பால் - ஊழ்

குறள் எண்: 379

குறள் வரி:

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவது எவன்

அதிகாரம்:

ஊழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

ஊழியல்

குறளின் விளக்கம்:

நல்லது வரும்போது மகிழ்பவர், தீயது வரும்போது வருந்துவது எதனால்?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain