திருக்குறள் - குறள் 377 - அறத்துப்பால் - ஊழ்

திருக்குறள் - குறள் 377 - அறத்துப்பால் - ஊழ்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 377 - அறத்துப்பால் - ஊழ்

குறள் எண்: 377

குறள் வரி:

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

அதிகாரம்:

ஊழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

ஊழியல்

குறளின் விளக்கம்:

வரையறுக்கப்பட்ட வழிகளில் செல்லாமல், கோடிகோடியாகப்பொருள் சேர்த்தவரும் அதனை அனுபவிக்க முடியாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain