திருக்குறள் - குறள் 376 - அறத்துப்பால் - ஊழ்

திருக்குறள் - குறள் 376 - அறத்துப்பால் - ஊழ்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 376 - அறத்துப்பால் - ஊழ்

குறள் எண்: 376

குறள் வரி:

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகா தம.

அதிகாரம்:

ஊழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

ஊழியல்

குறளின் விளக்கம்:

உரிமை இல்லாதவைகளை எவ்வளவுதான் பாதுகாத்தாலும் அவை நிலைப்பதில்லை. உரிமையுடையவைகளைத் தூக்கி எறிந்தாலும் அவை நீங்குவதில்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain