திருக்குறள் - குறள் 375 - அறத்துப்பால் - ஊழ்

திருக்குறள் - குறள் 375 - அறத்துப்பால் - ஊழ்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 375 - அறத்துப்பால் - ஊழ்

குறள் எண்: 375

குறள் வரி:

நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு.

அதிகாரம்:

ஊழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

ஊழியல்

குறளின் விளக்கம்:

செல்வம் சேர்ப்பதற்கான செயற்போக்கில், நல்லவை தீயவை யாகவும், தீயவை நல்லவையாகவும் ஆகலாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain