திருக்குறள் - குறள் 374 - அறத்துப்பால் - ஊழ்

திருக்குறள் - குறள் 374 - அறத்துப்பால் - ஊழ்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 374 - அறத்துப்பால் - ஊழ்

குறள் எண்: 374

குறள் வரி:

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தௌளியர் ஆதலும் வேறு.

அதிகாரம்:

ஊழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

ஊழியல்

குறளின் விளக்கம்:

உலகம் இரண்டு வேறுபட்ட செயற்போக்குகளைக் கொண்டது; அவற்றுள், செல்வம் சேர்ப்பதற்கான செயற்போக்கு வேறு, அறிவு பெறுவதற்கான செயற்போக்கு வேறு.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain