திருக்குறள் - குறள் 370 - அறத்துப்பால் - அவா அறுத்தல்
குறள் எண்: 370
குறள் வரி:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்
அதிகாரம்:
அவா அறுத்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
என்றும்
நிறைவேறாத இயல்புடைய ஆசையை
விட்டுவிட்டால், அதுவே
மீண்டும் பிறவாத நிலையைத்
தரும்.