திருக்குறள் - குறள் 367 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

திருக்குறள் - குறள் 367 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 367 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

குறள் எண்: 367

குறள் வரி:

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டும் ஆற்றான் வரும்

அதிகாரம்:

அவா அறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஆசையை முழுவதுமாக விட்டுவிட வேண்டும்; அப்போதுதான் துன்பம் இல்லாத வாழ்வு தான் விரும்பியவாறு வந்து சேரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain