திருக்குறள் - குறள் 363 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

திருக்குறள் - குறள் 363 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 363 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

குறள் எண்: 363

குறள் வரி:

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

யாண்டும் அஃதொப்பது இல்.

அதிகாரம்:

அவா அறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஆசை இல்லாமை உயர்ந்த செல்வம்; அதுபோன்ற உயர்ந்த செல்வம் இங்கும் இல்லை; எங்கும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain