திருக்குறள் - குறள் 360 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

திருக்குறள் - குறள் 360 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 360 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

குறள் எண்: 360

குறள் வரி:

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்.

அதிகாரம்:

மெய்யுணர்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஆசை, சினம், கலக்கம் என்னும் இவை மூன்றன் அச்சம் கெடுமானால், துன்பங்கள் விலகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain