திருக்குறள் - குறள் 359 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

திருக்குறள் - குறள் 359 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 359 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

குறள் எண்: 359

குறள் வரி:

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.

அதிகாரம்:

மெய்யுணர்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தன் சார்பை உணர்ந்து, தனக்குள்ள சார்புகள் நீங்கி வாழ்ந்தால், தொடர்ந்து வரும் துன்பங்கள் தொடரா.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain