திருக்குறள் - குறள் 358 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்
குறள் எண்: 358
குறள் வரி:
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
அதிகாரம்:
மெய்யுணர்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
பிறப்பு
என்னும் அறியாமை நீங்க,
சிறப்பிற்குரிய இறைமையை உணர்வதே அறிவு.