திருக்குறள் - குறள் 357 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

திருக்குறள் - குறள் 357 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 357 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

குறள் எண்: 357

குறள் வரி:

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு

அதிகாரம்:

மெய்யுணர்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

உள்ளம் ஒருமுகப்பட்டு, உண்மையை உணருமானால், மீண்டும் பிறப்பு உண்டாகுமா என்று அச்சம் கொள்ளத் தேவை இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain