திருக்குறள் - குறள் 356 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

திருக்குறள் - குறள் 356 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 356 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

குறள் எண்: 356

குறள் வரி:

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.

அதிகாரம்:

மெய்யுணர்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

கற்றறிந்து மெய்ப்பொருள் காணும் மெய்யுணர்வாளர்கள், மீண்டும் பிறவாமைக்குரிய வழிவகைகள் காண்பர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain