திருக்குறள் - குறள் 355 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

திருக்குறள் - குறள் 355 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 355 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

குறள் எண்: 355

குறள் வரி:

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிகாரம்:

மெய்யுணர்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

எந்தப் பொருள் எந்தத் தன்மையுடையதாயினும், அந்தப் பொருளின் மெய்யான தன்மையைக் காண்பதே அறிவாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain