திருக்குறள் - குறள் 354 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

திருக்குறள் - குறள் 354 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 354 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

குறள் எண்: 354

குறள் வரி:

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

அதிகாரம்:

மெய்யுணர்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஐம்புல உணர்வுகளைத் தெளிவாகப் பெற்றிருந்தாலும், மெய்யுணர்வு இல்லை என்றால் பயன் இல்லை

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain