திருக்குறள் - குறள் 353 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

திருக்குறள் - குறள் 353 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 353 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

குறள் எண்: 353

குறள் வரி:

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வான நணியது உடைத்து.

அதிகாரம்:

மெய்யுணர்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஐயப்பாடு இல்லாமல் எதையும் தெளிவாக உணரக்கூடியவர்களுக்கு, மண்ணைப் போலவே விண்ணும் அணுக்கமாகத் தோன்றும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain