திருக்குறள் - குறள் 352 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்
குறள் எண்: 352
குறள் வரி:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
அதிகாரம்:
மெய்யுணர்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
குழப்பம்
இல்லாத தெளிந்த அறிவு
உள்ளவர்களுக்குத் துன்பம் விலகும்; இன்பம்
பெருகும்.