திருக்குறள் - குறள் 351 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

திருக்குறள் - குறள் 351 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 351 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

குறள் எண்: 351

குறள் வரி:

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

அதிகாரம்:

மெய்யுணர்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

மதிப்பிற்குரியன அல்லாதவற்றை மதிப்பிற்குரியன என்று தவறாக எண்ணுவதால், பிறந்த பிறப்பு பெருமையில்லாது போய்விடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain