திருக்குறள் - குறள் 349 - அறத்துப்பால் - துறவு

திருக்குறள் - குறள் 349 - அறத்துப்பால் - துறவு

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 349 - அறத்துப்பால் - துறவு

குறள் எண்: 349

குறள் வரி:

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்.

அதிகாரம்:

துறவு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பற்றுகளிலிருந்து விலகும்போதுதான் பிறவித் துன்பங்கள் விலகும்; நிலையாமையும் தெளிவாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain