திருக்குறள் - குறள் 348 - அறத்துப்பால் - துறவு

திருக்குறள் - குறள் 348 - அறத்துப்பால் - துறவு

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 348 - அறத்துப்பால் - துறவு

குறள் எண்: 348

குறள் வரி:

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.

அதிகாரம்:

துறவு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

முற்றும் துறந்தவரே துறவிகளுள் தலைமையானவர்; மற்றவர்கள் தெளிவில்லாமல் அறியாமை வலைக்குள் சிக்கிக் கலங்குபவர்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain