திருக்குறள் - குறள் 347 - அறத்துப்பால் - துறவு

திருக்குறள் - குறள் 347 - அறத்துப்பால் - துறவு

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 347 - அறத்துப்பால் - துறவு

குறள் எண்: 347

குறள் வரி:

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர்க்கு.

அதிகாரம்:

துறவு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பற்றுகளை விட்டவரைத் துன்பங்கள் பற்றுவது இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain