திருக்குறள் - குறள் 346 - அறத்துப்பால் - துறவு

திருக்குறள் - குறள் 346 - அறத்துப்பால் - துறவு

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 346 - அறத்துப்பால் - துறவு

குறள் எண்: 346

குறள் வரி:

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.

அதிகாரம்:

துறவு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

நான், எனது என்னும் ஆணவத்தை விட்டவர், வானோர்க்கும் மேலான உலகம் அடைவார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain