திருக்குறள் - குறள் 345 - அறத்துப்பால் - துறவு

திருக்குறள் - குறள் 345 - அறத்துப்பால் - துறவு

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 345 - அறத்துப்பால் - துறவு

குறள் எண்: 345

குறள் வரி:

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பு மிகை.

அதிகாரம்:

துறவு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

துன்பங்களின் பிறப்பை அறுக்க முயல்பவர்களுக்கு உடம்புகூடச் சுமையானது, அப்படியிருக்க, உடம்போடு தொடர்புடைய வேறு பொருள்களின் தொடர்பு எதற்கு?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain