திருக்குறள் - குறள் 342 - அறத்துப்பால் - துறவு

திருக்குறள் - குறள் 342 - அறத்துப்பால் - துறவு

தினம் ஒரு குறள் 

திருக்குறள் - குறள் 342 - அறத்துப்பால் - துறவு

குறள் எண்: 342

குறள் வரி:

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டியற் பால பல.

அதிகாரம்:

துறவு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

உயிர்க்குச் சிறப்பு உண்டாக வேண்டுமானால், துறவு மேற்கொள்க; துறவு மேற்கொண்ட பின்னர், இங்குச் செய்ய வேண்டியன பல உள்ளன.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain