திருக்குறள் - குறள் 341 - அறத்துப்பால் - துறவு
குறள் எண்: 341
குறள் வரி:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
அதிகாரம்:
துறவு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவன்
எதை எதை விட்டுவிடுகிறானோ, அது அதனால் அவனுக்குத் துன்பம்
இல்லை.