திருக்குறள் - குறள் 337 - அறத்துப்பால் - நிலையாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 337 - அறத்துப்பால் - நிலையாமை

குறள் எண்: 337

குறள் வரி:

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல.

அதிகாரம்:

நிலையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

அடுத்த நொடி வாழ்வோமா என்பதை மனிதர் அறிய முடிவதில்லை; ஆனால், அவர்தம் எண்ணங்களோ கோடிக்கு மேல்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain