திருக்குறள் - குறள் 335 - அறத்துப்பால் - நிலையாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 335 - அறத்துப்பால் - நிலையாமை

குறள் எண்: 335

குறள் வரி:

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.

அதிகாரம்:

நிலையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

நாக்குக் குழறி விக்குள் வருவதற்குமுன், நல்ல செயல்களைத் திட்டமிட்டுச் செய்தல் வேண்டும்.

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post