திருக்குறள் - குறள் 334 - அறத்துப்பால் - நிலையாமை

திருக்குறள் - குறள் 334 - அறத்துப்பால் - நிலையாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 334 - அறத்துப்பால் - நிலையாமை

குறள் எண்: 334

குறள் வரி:

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்.

அதிகாரம்:

நிலையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

இயற்கையின் இயல்பை அறிந்தவர்கள், நாள் என்பது ஒரு காலப் பகுதிபோல் தோன்றி, உயிரை அறுக்கும் வாள் என்பதை அறிவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain