திருக்குறள் - குறள் 332 - அறத்துப்பால் - நிலையாமை

திருக்குறள் - குறள் 332 - அறத்துப்பால் - நிலையாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 332 - அறத்துப்பால் - நிலையாமை

குறள் எண்: 332

குறள் வரி:

கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.

அதிகாரம்:

நிலையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பெருஞ்செல்வம் வருவதும் போவதும், நாடக அரங்கிற்கு மக்கள் வருவதும் போவதும் போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain