திருக்குறள் - குறள் 333 - அறத்துப்பால் - நிலையாமை

திருக்குறள் - குறள் 333 - அறத்துப்பால் - நிலையாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 333 - அறத்துப்பால் - நிலையாமை

குறள் எண்: 333

குறள் வரி:

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்

அதிகாரம்:

நிலையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

செல்வம் நிலையில்லாதது; அதனைப் பெற்றால், நிலை பெறுவதற்கான செயல்களை உடனே செய்திடுக.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain