திருக்குறள் - குறள் 330 - அறத்துப்பால் - கொல்லாமை

திருக்குறள் - குறள் 330 - அறத்துப்பால் - கொல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 330 - அறத்துப்பால் - கொல்லாமை

குறள் எண்: 330

குறள் வரி:

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

அதிகாரம்:

கொல்லாமை  

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஒன்றன் உடலிலிருந்து அதன் உயிரைப் போக்கியவர், தம் உடம்பிலிருந்து குற்றம் போக்காத தீய வாழ்க்கையர் என்று பழிக்கப்படுவார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain