திருக்குறள் - குறள் 328 - அறத்துப்பால் - கொல்லாமை

திருக்குறள் - குறள் 328 - அறத்துப்பால் - கொல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 328 - அறத்துப்பால் - கொல்லாமை

குறள் எண்: 328

குறள் வரி:

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

கொன்றாகும் ஆக்கம் கடை.

அதிகாரம்:

கொல்லாமை  

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

உயிர்களைக் கொல்வதால் கிடைக்கும் பயன் பெரியதாகப் பிறரால் கருதப்படினும், சான்றோர் அப்பயனை இழிவானதாகவே கருதுவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain