திருக்குறள் - குறள் 327 - அறத்துப்பால் - கொல்லாமை

திருக்குறள் - குறள் 327 - அறத்துப்பால் - கொல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 327 - அறத்துப்பால் - கொல்லாமை

குறள் எண்: 327

குறள் வரி:

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை.

அதிகாரம்:

கொல்லாமை  

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தன் உயிரே போவதாக இருந்தாலும் இன்னோர் உயிரைக் கொல்லும் செயலைச் செய்யாதே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain