திருக்குறள் - குறள் 325 - அறத்துப்பால் - கொல்லாமை

திருக்குறள் - குறள் 325 - அறத்துப்பால் - கொல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 325 - அறத்துப்பால் - கொல்லாமை

குறள் எண்: 325

குறள் வரி:

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை.

அதிகாரம்:

கொல்லாமை  

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

இன்னும் பக்குவப்படாத தம் நிலை கண்டு அஞ்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டவர்களுள், கொலையால் வரும் விளைவுக்கு அஞ்சிக் கொலை செய்யாமையைத் தன் வாழ்க்கையாகக் கொண்டவன் தலைமையானவன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain