திருக்குறள் - குறள் 324 - அறத்துப்பால் - கொல்லாமை

திருக்குறள் - குறள் 324 - அறத்துப்பால் - கொல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 324 - அறத்துப்பால் - கொல்லாமை

குறள் எண்: 324

குறள் வரி:

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி.

அதிகாரம்:

கொல்லாமை  

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

நல்லநெறி எனப்படுவது எது என்றால், அது எந்த ஓர் உயிரையும் கொலை செய்யாதிருப்பதை வழக்கமாகக் கொண்டு வாழும் நெறியே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain