திருக்குறள் - குறள் 322 - அறத்துப்பால் - கொல்லாமை

திருக்குறள் - குறள் 322 - அறத்துப்பால் - கொல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 322 - அறத்துப்பால் - கொல்லாமை

குறள் எண்: 322

குறள் வரி:

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

அதிகாரம்:

கொல்லாமை  

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

கிடைத்ததைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் சாப்பிட்டு, உலகத்து உயிர்களைப் பாதுகாப்பதே, அறநூலோர் தொகுத்துச் சொல்லிய அறங்களுள் எல்லாம் தலைமையான அறமாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain