திருக்குறள் - குறள் 321 - அறத்துப்பால் - கொல்லாமை

திருக்குறள் - குறள் 321 - அறத்துப்பால் - கொல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 321 - அறத்துப்பால் - கொல்லாமை

குறள் எண்: 321

குறள் வரி:

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்.

அதிகாரம்:

கொல்லாமை  

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

எந்த ஓர் உயிரையும் கொல்லாமல் இருப்பதே அறச்செயல்; கொல்லுவது, அறம் அல்லாத செயல்கள் அனைத்தையும் செய்ய வழி தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain