திருக்குறள் - குறள் 331 - அறத்துப்பால் - நிலையாமை
குறள் எண்: 331
குறள் வரி:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
அதிகாரம்:
நிலையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று
கருதுகின்ற அற்ப அறிவு இகழத்தக்கது.