திருக்குறள் - குறள் 319 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

திருக்குறள் - குறள் 319 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 319 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

குறள் எண்: 319

குறள் வரி:

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

அதிகாரம்:

இன்னாசெய்யாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவர்க்கு முற்பகலில் துன்பம் செய்தால், தமக்குப் பிற்பகலில் துன்பம் தானே வந்து சேரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain