திருக்குறள் - குறள் 318 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை
குறள் எண்: 318
குறள் வரி:
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
அதிகாரம்:
இன்னாசெய்யாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
தனக்குத்
துன்பம் தருபவை என்று
உணர்பவன், அதே துன்பம் தரும் செயல்களைப் பிற உயிர்களுக்குச் செய்வது
ஏன்?