திருக்குறள் - குறள் 316 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

திருக்குறள் - குறள் 316 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 316 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

குறள் எண்: 316

குறள் வரி:

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்

அதிகாரம்:

இன்னாசெய்யாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

துன்பம் தரக்கூடியது என்று தான் கண்டறிந்த எதையும் பிறருக்குச் செய்யாதிருத்தல் வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain