திருக்குறள் - குறள் 315 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

திருக்குறள் - குறள் 315 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 315 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

குறள் எண்: 315

குறள் வரி:

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.

அதிகாரம்:

இன்னாசெய்யாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

மற்ற உயிர்படும் துன்பத்தைத் தன் துன்பமாக ஒருவர் நினைத்து அதனைப் போக்க நினைக்கவில்லையானால், அவர் பெற்ற அறிவினால் என்ன பயன் உண்டு? (ஒன்றும் இல்லை)

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain