திருக்குறள் - குறள் 313 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

திருக்குறள் - குறள் 313 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 313 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

குறள் எண்: 313

குறள் வரி:

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும்.

அதிகாரம்:

இன்னாசெய்யாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தான் ஒரு துன்பமும் செய்யாதிருக்க, தனக்குத் துன்பம் செய்தாரே எனக் கொண்டு ஒருவர்க்குத் துன்பம் செய்தால், அது தனக்குத் தீராத துன்பத்தைத் தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain