திருக்குறள் - குறள் 310 - அறத்துப்பால் - வெகுளாமை

திருக்குறள் - குறள் 310 - அறத்துப்பால் - வெகுளாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 310 - அறத்துப்பால் - வெகுளாமை

குறள் எண்: 310

குறள் வரி:

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

அதிகாரம்:

வெகுளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

அளவு கடந்த சினம் கொள்பவர், செத்தவரைப் போன்றவர்; சினத்தைக் கைவிட்டவர் துறவியர் போன்றவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain